‘பூவுக்கு நடுவுல ஒரு வெள்ளை தேவதை’ என குஷியில் ரசிகர்கள்!! ஸ்ரேயா சரணின் அசத்தலான புகைப்படம்!!
‘பூவுக்கு நடுவுல ஒரு வெள்ளை தேவதை’ என குஷியில் ரசிகர்கள்!! ஸ்ரேயா சரணின் அசத்தலான புகைப்படம்!! கோலிவுட்டில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுலாம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக தொடங்கினார். மேலும், 2002ஆம் ஆண்டு சந்தோஷம் என்ற வெற்றி தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் மிகவும் பிரபலமானார். இதன் … Read more