கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு எதைப் பிடிச்சிருக்கு பாருங்க! ரசிகர்களுக்கு ஷாக்!
கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு எதைப் பிடிச்சிருக்கு பாருங்க! ரசிகர்களுக்கு ஷாக்! கமல்ஹாசனின் மகள் என்றாலே எல்லோருக்குமே தெரியும் சுருதிஹாசன் தான் என்று. இவரின் பிறப்பு ஜனவரி 28,1986. திரைப்படங்களில் நடிகை மட்டுமல்லாமல் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி கொள்கிறார். இவர் முதன்முதலில் நடித்த படம் 2000 இல் “ஹே ராம்” என்ற திரைப்படத்தில் ‘வல்லபாய் பட்டேல்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.இந்தத் திரைப்படம் தமிழில் மற்றும் ஹிந்தியில் வெளியானது. அதன் பிறகு பல … Read more