இன்று இங்கெல்லாம் பவர் கட்!

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக, கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்ற பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும் என்று தெரிவித்திருக்கிறது. மாலை 5 மணிக்குள் இந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த உடன் மின் வினியோகம் கொடுக்கப்படும் என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருக்கின்ற சீனிவாசநகர், … Read more

இந்தப் பகுதிகளுக்கெல்லாம் நாளை மின் தடை அறிவிப்பு?

சென்னை புறநகா்ப் பகுதிகளில் நாளைஆகஸ்ட் 10, காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: அடையாறு சின்னமலைப் பகுதி: ரங்கராஜபுரம், தெற்கு நிழற்சாலை, அண்ணா பல்கலைக்கழகம், வடக்கு மாட தெரு, ஸ்ரீநகா்காலனி. ஈஞ்சம்பாக்கம் பகுதி: வி.ஜி.பி.லேஅவுட் பகுதி-1, ரகுவரன் சாலை, சீனிவாசா நிழற்சாலை,உத்தண்டி கிராமம். வேளச்சேரி கிழக்கு மற்றும் மையப் பகுதி: 100 அடி இணைப்பு சாலை ஒரு பகுதி, தாண்டீஸ்வரம் காலனி, சீதாபதி … Read more