‘இது எப்போ’ உயிரிழந்தவர்களின் பட்டியலில் நடிகர் சித்தார்த்!! ‘அடப்பாவிகளா’ என நடிகர் அதிர்ச்சி!!
இறந்தவர்கள் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்ற வீடியோ குறித்து யூடியூப்பில் நடிகர் சித்தார்த் புகார். சித்தார்த் என்பவர் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர் எழுத்தாளர் போன்ற பன்முக தன்மை கொண்டவர். மேலும், சித்தார்த் சூரிய நாராயண் சென்னையில் பிறந்தவர் ஆவார். இவர் தனது இளமைக்காலத்தில் பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். மேலும், தனது முதல் படமான ‘பாய்ஸ்’ படத்தில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்குப் பின் இவர் ஆயுத எழுத்து, 18, காதலில் சொதப்புவது எப்படி? … Read more