மதுபான விளம்பரத்தில் பிரபல நடிகை.!! இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்.!!
நடிகை ரெஜினா விஸ்கி விளம்பரம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான அழகிய அசுரா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா. அதை தொடர்ந்து, இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், மாநகரம், சந்திரமவுலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகையானார். சமீபத்தில் இவர் நடித்த கசடதபற மற்றும் விஜய் சேதுபதியுடன் நடித்த முகிழ் ஆகிய … Read more