இதை செய்தால் குலதெய்வம் ஓடி வந்து காப்பார்!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பது உறுதி!!

இதை செய்தால் குலதெய்வம் ஓடி வந்து காப்பார்!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பது உறுதி!! நமது குடும்பத்தை குலத்தை காக்கும் தெய்வம் தான் குலதெய்வம்.இஷ்ட தெய்வங்களுக்கு முன்னோடி நம் குலதெய்வம்.எந்த தெய்வத்தை வணங்க மறந்தாலும் நம் குலதெய்வத்தை மட்டும் வணங்க மறக்கக் கூடாது. உங்கள் குலத்தை காக்கும் காவல் தெய்வமான குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறாரா என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் தான் இவை. அடிக்கடி பல்லி சத்தம் இடுதல்,சம்மந்தமே இல்லாமல் வீட்டில் … Read more