இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்!

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்! வீட்டிற்குள் பசு மாடு வந்து போனால் குலதெய்வம் உங்கள் வீட்டில் உள்ளது என்பதற்கான ஆகும். அடிக்கடி காகம் உங்கள் வீட்டு முன் வந்து நாம் வைக்கும் உணவை சாப்பிடுகிறது என்றால்.. நமக்கு குலதெய்வத்தின் அருள் மற்றும் முன்னோர்களின் அருள் கிடைக்கும் என்று அர்த்தம். நம் வீட்டில் பல்லி சத்தம் போட்டால் வீட்டில் குலதெய்வவத்தின் அருள் இருக்கின்றது என்று அர்த்தம். நாம் ஒரு நல்ல விஷயங்களை பற்றி பேசும் … Read more