தொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!
தொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!! சென்னை, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏறுமுகத்துடன் இருந்து வருகிறது.மார்ச் 5 ஆம் தேதி ஒரு கிராம் ரூ.6,000 கடந்து விற்பனை ஆகத் தொடங்கியது. அன்று முதல் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.நிபுணர்களின் கருத்துப்படி ரூ.6 ஆயிரத்தை கடந்த தங்கம் கூடிய விரைவில் ரூ.7,000 தொட்டு விடும் போல. இப்படி … Read more