ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது!
ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது! வீட்டில் உள்ள பூஜை அறையில் கடவுள் படங்களை கிழக்கு நோக்கியவாறு வைக்க வேண்டும். கிழக்கு நோக்கி வைக்க முடியவில்லை என்றால் தெற்கை தவிர இதர திசைகளை நோக்கி வைக்கலாம். அதேபோல் கடவுளை வணங்கும் போது தெற்கு பகுதியில் வடக்கு பார்த்தவாறு வணங்கலாம். பூஜை செய்பவர்கள் தென்மேற்கு அல்லது தென்கிழக்கு திசை பார்த்தவாறு பூஜை செய்யக் கூடாது. பணத்தை வாரி வழங்கும் லட்சுமி, குபேரர் ஆகிய கடவுள் படங்களை … Read more