வீட்டிலேயே ஃபேஷ்வாஷ் க்ரீம் செய்ய எளிய வழி!! ஒரே நாளில் முகம் சொலிக்க இதை மட்டும் பயன்படுத்துங்கள்!!
வீட்டிலேயே ஃபேஷ்வாஷ் க்ரீம் செய்ய எளிய வழி!! ஒரே நாளில் முகம் சொலிக்க இதை மட்டும் பயன்படுத்துங்கள்!! கெமிக்கல் கலந்த ஃபேஷ்வாஷ் க்ரீம் பயன்படுத்தி முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சரும வறட்சி, சுருக்கம், கொப்பளம் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். இதனால் வீட்டு முறையில் ஃபேஷ்வாஷ் க்ரீம் தயாரித்து முகத்திற்கு பயன்படுத்தி வாருங்கள். 1)குப்பைமேனி இலை 2)சோப் பேஸ் 3)ஆலிவ் ஆயில் ஒரு கப் குப்பைமேனி இலையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து … Read more