கேரளா ஸ்டைல் தயிர் சாதம் – மணக்கும் சுவையில் எப்படி?
கேரளா ஸ்டைல் தயிர் சாதம் – மணக்கும் சுவையில் எப்படி? தயிர் சாதம் உங்களில் பலருக்கு விருப்ப உணவாக இருக்கலாம். கெட்டி தயிர் கொண்டு வாயில் போட்டதும் கரைந்தோடும் சுவையில் கேரளா ஸ்டைல் தயிர் சாதம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவைப்படும் பொருட்கள் நன்கு வேக வைத்த சாதம் – 1 கப் கெட்டி தயிர் – 1 கப் உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி கடுகு … Read more