கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்!
கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்! *தண்ணீர் கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் மன அமைதி கிடைக்கும். *வாசனை மிகுந்த சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும். *பசும் பாலை கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் உடலில் நோயின்றி வாழ முடியும். *வாசனை மிகுந்த பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தால் சகல நன்மைகள் கிடைக்கும். *வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். *பசுந்தயிரை கொண்டு அபிஷேகம் செய்தால் குழந்தைப்பேறு … Read more