சைனஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் உணவுகள்

சைனஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் உணவுகள்!  நம்மில் பலருக்கு குளிர் காலம் தொடங்கிவிட்டால், சளி,ஜலதோஷம், ஆஸ்துமா போன்ற பல்வேறு பிரச்சினைகள் வந்துவிடும். சளி தொந்திரவை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்சினையாக மாறி மிகவும் நம்மை சிரமபடுத்தும். சைனஸ் பாதிப்புகளுக்கு ஆரோக்கிய குறைவு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை இந்த மூன்றும் முக்கிய காரணிகளாகும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது, சைனஸ் அதிக தொல்லை கொடுக்கிறது. சைனஸ் பிரச்சினைக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் உட்கொண்டாலும், சில … Read more