கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது!

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது! நாம் வாழ பணம் மிகவும் முக்கியம். பணத்திற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. இந்த பணத்தை வைத்து நிலம், வீடு, நகை வாங்கி சொகுசாக வாழ வேண்டும் என்பது பலரது கனவு. சிலருக்கு அவை விரைவில் நடந்து விடும். சிலருக்கு அவை நடப்பதில் தாமதம் ஏற்படும். மனிதர்களை இயக்கும் பணத்தின் வரவு அதிகரிக்க அதனை அதிகளவு சேமிக்க கல் உப்பு பரிகாரம் செய்து வாருங்கள். வாரத்தில் செவ்வாய், வியாழன், … Read more