கண் திருஷ்டி அடியோடு ஒழிய.. எளிய பரிகாரம்..!

கண் திருஷ்டி அடியோடு ஒழிய.. எளிய பரிகாரம்..! உங்கள் வீட்டில் எதிர்மறை சக்தி அதிகம் இருந்தாலோ, பிறரது கண் திருஷ்டி பட்டாலோ மன குழப்பம், நோய் வாய்ப்படுதல், பண செலவு என்று நம் வாழ்க்கையை வீழ்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் அனைத்து விஷயங்களும் நடக்கும். நம் முன்னேற்றத்தை கண்டு தாங்கிக் கொள்ள முடியாத நபர்களால் ஏற்படும் கண் திருஷ்டியை அடியோடு ஒழிக்க கல் உப்புடன் இரண்டு பொருட்களை சேர்த்து ஒரு பரிகாரம் செய்யலாம். கல் உப்பு எலுமிச்சம் … Read more