பைசா செலவு இன்றி தலையில் உள்ள பொடுகை நீக்க இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றவும்!!
பைசா செலவு இன்றி தலையில் உள்ள பொடுகை நீக்க இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றவும்!! பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று பொடுகு.ஒரு முறை இந்த பாதிப்பு ஏற்பட்டாலே முடி உதிர்தல்,தலை அரிப்பு போன்றவை ஏற்படும்.இந்த பொடுகு தொல்லையில் இருந்து தப்பிக்க இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வரவும். 1)வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி ஆறவிட்டு வடிகட்டி தலையை அலசி வந்தால் பொடுகு அடியோடு நீங்கும். … Read more