ஒற்றைத் தலைவலியை ஒரே நொடியில் குணமாக்கும் சூப்பர் டிப்ஸ்!!

ஒற்றைத் தலைவலியை ஒரே நொடியில் குணமாக்கும் சூப்பர் டிப்ஸ்!! அதிக நேரம் கணினி செல்போன் போன்றவற்றை உபயோகிப்பதனாலே நமக்கு தலைவலி வந்துவிடுகிறது. அந்த வகையில் இந்த தலைவலி ஹார்மோன் அடிப்படையில் வேறு வேறு வகைகளையும் கொண்டுள்ளது. மைக்ரேன் தலைவலி என ஆரம்பித்து ஒற்றை தலைவலி வரை இதில் அடங்கும். இந்த தலைவலி ஏற்படும் பொழுது சிலருக்கு வாந்தி உண்டாகும். குறிப்பாக இந்த ஒற்றைத் தலைவலி ஆனது நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறை மற்றும் மன அழுத்தம் … Read more