விண்ணைத்தாண்டி வருவாயா-II  படத்தில் யார் ஹீரோ? 

Who is the hero of 'Vinnaithandi Varuvaya-II'?

விண்ணைத்தாண்டி வருவாயா-II  படத்தில் யார் ஹீரோ? விண்ணைத்தாண்டி வருவாயா 2011ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் நாடக திரைப்படமாகும். இப்படத்தை எழுதிய இயக்கியவர் கௌதம் மேனன். தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் ரசிக்கும் படங்களில் ஒன்றாக இருக்கிறது விண்ணைத்தாண்டி வருவாயா. இதில் சிம்பு மற்றும் திரிஷா ஆகிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பு பெற்று நல்ல வெற்றியை பதிவு செய்தது. ஆனால் இந்தத் திரைப்படம் சிம்புக்கு வருவதற்கு முன் இரண்டு ஹீரோக்களிடம் சென்று … Read more

10 கோடியைத் தாண்டியது சிம்புவின் சம்பளம்! ஸ்கிரிப்டோடு கௌதம் மேனன்!

simbus-salary-exceeds-rs-10-crore-gautham-menon-with-script

10 கோடியைத் தாண்டியது சிம்புவின் சம்பளம்! ஸ்கிரிப்டோடு கௌதம் மேனன்! சிம்பு இதுவரை பல படங்களில் நடித்து வருகிறார் இப்போது புதிதாகக் கூட ஈஸ்வரன் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.மறுபடியும் புதிதாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.சிம்பு மற்றும் கௌதம் மேனன் மூன்றாவது முறையாக இணையும் “நதிகளிலே நீராடும் சூரியன்” என்னும் படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கிறது. சிம்பு மற்றும் கௌதம் மேனனின் முந்தைய இரண்டு  திரைப்படங்களுக்கும் இசையமைத்த ஏ.ஆர் ரகுமான் … Read more