ஒரே ஒரு பொருள் பாத்திரம் கழுவும் சிங்க் அடைப்பு நொடியில் சரியாகும்!

ஒரே ஒரு பொருள் பாத்திரம் கழுவும் சிங்க் அடைப்பு நொடியில் சரியாகும்!

ஒவ்வொரு முறையும் நாம் பாத்திரம் கழுவும் பொழுது ஏதாவது ஒரு சாப்பிடும் பொருள் உள்ளே சுற்றிக்கொள்ளும் அதனால் நமக்கு அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேங்கும், அதை என்ன செய்வதென்றே புரியாமல் கழட்டிக்கொண்டு மாட்டிக்கொண்டு இருப்போம்.   அப்படி நீர் தேங்கி கொண்டே இருந்தால் அதனால் பல்வேறு பிரச்சனைகளும் வரும். துர்நாற்றமும் வீசும், எப்படி சரிசெய்யலாம் என்று தவித்துக் கொண்டிருக்கும் மக்களே, இதுதான் உங்களுக்கான தீர்வு. இதற்கு ஒரே ஒரு பொருள் போதும்.   தேவையான பொருட்கள்:   … Read more