அல்டிமேட் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் சிவா! 5 வது முறையாக இணையும் சந்தர்ப்பம்.
அல்டிமேட் ஸ்டார் தல அஜித்துடன் 5வது முறையாக இயக்குநர் சிவா இணைய உள்ளதாக தகவல் பரபரப்பாக இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் முன்னணி நடிகராக உள்ளவர் தல அஜித். கடின உழைப்பாலும், தன் திறமையாலும் நடிப்பில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்தவர் அல்டிமேட் அஜித். இவரின் முதல் படம் ஆசை, என தொடர்ந்து வில்லன், அட்டகாசம்,காதல் மன்னன்,என்னை அறிந்தால்,பில்லா, வீரம்,மங்காத்தா,விசுவாசம், என பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் வசம் … Read more