என் அண்ணன் படத்திற்கு நான் தியேட்டர் தருகிறேன் என்று சொன்ன சிவாஜி!
அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் மாபெரும் பொருட் செலவில் தனது அனைத்து பணத்தையும் வைத்து ‘உலகம் சுற்றும் வாலிபன் ‘ என்ற படத்தை எடுத்து இயக்கி நடித்தார் . அப்படி இந்த படம் வெளிவந்தால் மக்கள் எம் ஜி ஆரின் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என நினைத்த, அன்றைய ஆளும் கட்சியில் இருந்த திமுக , இந்த படத்தை வெளிவராமல் தடுக்க பல்வேறு இடஞ்சல்களை எம்ஜிஆருக்கு கொடுத்தது. எந்த தியேட்டர்களும் இதை வாங்கக்கூடாது. விநியோகஸ்தர்களும் இதை … Read more