தம்பி! உங்க காமெடி கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க! நாங்க பாவம்! – சிவகார்த்திகேயன்!
குக் வித் கோமாளி என்று சமையல் நிகழ்ச்சியில் பிரபலமான சக்தி அவர்கள் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்கு சிவகார்த்திகேயன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை சக்தி இன்ஸ்டாகிராம் பேஜில் பதிவு செய்து தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். குக் வித் கோமாளி என்ற ஒரு சமையல் நிகழ்ச்சி பலருக்கு பல்வேறு விதமான வாய்ப்புகளை கொடுத்துள்ளது. அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளது. அப்படி குக் வித் கோமாளி சீசன் இரண்டில் அறிமுகமானவர் சக்தி. இவர் டிக் டாக் செயலின் … Read more