சிவகுமார் நடிப்பில் சூப்பர் ஹிட்டான மாபெரும் திரைப்படங்கள்! காரணம் கேட்டால் வியந்து போவீர்கள்!
தமிழ் சினிமாவில் காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். இருந்தாலும் இவர் நடிகர் சிவாஜி கணேசனுடன் நடித்த திரைப்படங்கள் மட்டுமே அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்திருக்கிறது. காரணம் சிவாஜி கணேசன் நடிப்புதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர்தான் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து நடிகர் சிவகுமார் வெற்றி அடைந்திருக்கிறார். சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சரஸ்வதி சபதம் இந்த … Read more