சிவராத்திரி தினத்தன்று கண் விழிப்பது ஏன்?
சிவராத்திரி தினத்தன்று கண் விழிப்பது ஏன்? சிவராத்திரி தினத்தன்று நாம் கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையாக இறைவனின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் நம் மனதில் நினைத்த காரியம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. விரதம் கடைபிடிக்கும் நபர்கள் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு மற்றும் பூஜை செய்ய வேண்டும். அதற்கு அடுத்த நாள் … Read more