டாக்டர் திரைப்படம், ரசிகர்களின் விமர்சனம் என்ன?

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் திரைப்படம் இன்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சியிலேயே ரசிகர்களின் மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளது. கொரோனா தொற்று காலத்திலும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றப்பட்டு வந்த நிலையிலும், OTT யில் வெளியிடப்படும் என்ற பல யூகங்களுக்கு நடுவே இன்று, அக்டோபர் 9ஆம் தேதி காலை 5 மணி ஷோ வெளியானது. நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படம் திரையரங்குகளில் இருந்து பெரும் வரவேற்பைப் … Read more

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் இன்னொரு ஹீரோ!

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் இன்னொரு ஹீரோ! சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள ’டாக்டர்’ படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது தெரிந்ததே. ’கோலமாவு கோகிலா’ இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது இந்த படத்தில் ’உன்னாலே உன்னாலே’ உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்த வினய் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் பிரியங்கா மோகனன் என்பவர் நாயகியாக நடிக்க உள்ளார். இவர் தெலுங்கு ’கேங்ஸ்டர்’ … Read more