உணர்ச்சி அற்றவர் சுரணையற்றவர் எடப்பாடி! என்று கடுமையாக சாடிய ஸ்டாலின்!
நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களை மத்திய அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது.இந்த மசோதாக்களுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை பொருத்தவரை விவசாய மசோதாக்களுக்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.வேளாண் மசோதாக்கள் எதிராக வருகின்ற 28ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி ஸ்டாலின் இந்த மசோதாக்கள் விவசாயிகள் முதுகெலும்பை உடைக்கும் … Read more