ராகுல் சிறை தண்டனை வழக்கு பா. சிதம்பரம் கருத்து!
ராகுல் சிறை தண்டனை வழக்கு பா. சிதம்பரம் கருத்து! தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2019ம் ஆண்டு ராகுலின் மீது தொடரப்பட்ட இந்த வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவசர அவசரமாக முடிக்கப்பட்டது ஏன் கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் மோடி குறித்து பேசியதாக கூறப்படும் … Read more