அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து!
அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து!! சிறையில் உள்ள அதிமுக ஐடி விங் நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கி காட்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த மார்ச் 29 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, ‘‘நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என ஒருவரி எழுதினால் போதும்’’ என்று … Read more