பாஜாகவுடனான கூட்டணி முறிவு.. காலக்கெடு கொடுத்த எடப்பாடி!! மேலிடத்திற்கு எகிறும் பிரஷர்!!
பாஜாகவுடனான கூட்டணி முறிவு.. காலக்கெடு கொடுத்த எடப்பாடி!! மேலிடத்திற்கு எகிறும் பிரஷர்!! இன்று காலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது தொடங்கிய நிலையில்,இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். குறிப்பாக இந்த கூட்டத்தில், வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் யுத்திகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஊழல் செய்தார் என்பதை பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை கூறியது குறித்தும் விவாதித்துள்ளனர். இவ்வாறு … Read more