இடது பக்கமாக படுத்துதான் உறங்க வேண்டும்! ஏன் என்று உங்களுக்கு தெரியுமா இதோ இங்கே பார்க்கலாம் வாங்க!

இடது பக்கமாக படுத்துதான் உறங்க வேண்டும்! ஏன் என்று உங்களுக்கு தெரியுமா இதோ இங்கே பார்க்கலாம் வாங்க! பொதுவாகவே பெரியவர்கள் நாம் எந்த பக்கம் படுத்து உறங்க வேண்டும் என கூறுவார்கள். கர்ப்பிணி பெண்கள் இடது பக்கம் தான் உறங்க வேண்டும் என மருத்துவர் பரிந்துரை செய்வது உண்மை. ஏன் இடது பக்கம் தூங்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். ஒரு சிலர் நேராக நிமிர்ந்தும், ஒரு சிலர் கம்மிருந்தும் உறங்குவார்கள். … Read more