தடுப்பூசி போட வந்த இடத்தில் நடந்த விபரீதம்! என்ன நடந்தது?
ஜெர்மனியில் தடுப்பூசி போட வந்த இடத்தில் மிகப் பெரிய விபரீதம் ஒன்று நடந்துள்ளது. அதில் ஐந்து பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அனைத்து உலக நாடுகளிலும் கொரோணா பரவுவதை தடுப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் தடுப்பூசி போடும் மையத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால் 5 பேர் காயமடைந்துள்ளதாக ஜெர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியில் டுபிங்கன் நகரத்திலுள்ள தடுப்பூசி போடும் மையத்தில்தான் … Read more