யார் இந்த சிறுவயது ஏஞ்சல்?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
யார் இந்த சிறுவயது ஏஞ்சல்?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!! திரைப்பட துறையில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் உலா வருவது வழக்கம். நடிகை, நடிகையரின், சிறுவயது புகைப்படங்கள், மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு எப்போதுமே இணையதளத்தில் வைரலில் உள்ளது. திரையுலகங்களில் அறிமுகமாகி மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர் எ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன ‘மாயம்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரை உலகில் நடிக்க ஆரம்பித்தார். … Read more