விமான நிலையங்கள் உணவகம் விடுதிகளில் இனி இதற்கான அறை இருக்கக் கூடாது! புகைப்பிடிப்பவர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!

Airports, restaurants and hotels should no longer have room for this! Shock news for smokers!

விமான நிலையங்கள் உணவகம் விடுதிகளில் இனி இதற்கான அறை இருக்கக் கூடாது! புகைப்பிடிப்பவர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! நேற்று புகைப்பிடித்தல் இல்லாத தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மேக்ஸ் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவரான மருத்துவர் ஹரி சதுர்வேதி கூறுகையில் புகைப்படம் நுரையீரல் செயல்பாட்டை மோசமாக்க  கூடியது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். மேலும் உணவகங்கள் கேளிக்கை விடுதிகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் புகை பிடிப்பதற்கான தனி அறைகள் உள்ளது, அதனை அகற்றப்பட வேண்டும், அப்போதுதான் … Read more