இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! ஒரு முறை பயன்படுத்தினாலே முடி பயங்கர சாஃப்டாகிடும்!!
இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! ஒரு முறை பயன்படுத்தினாலே முடி பயங்கர சாஃப்டாகிடும்!! நம் அனைவருக்கும் தலைமுடி அழகாகவும்,பளபளப்பாகவும் வைத்திருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.தலைக்கு குளித்த உடன் கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.நாம் அவ்வாறு உபயோகிக்கும் கண்டிஷனர் ரசாயனத்தில் இருந்தால் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு இயற்கை முறையில் செய்த ஹேர் கண்டிஷனரை பயன்படுவது நல்லது.இதனால் நமக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இயற்கை ஹேர் கண்டிஷனர் தயாரிக்கும் முறை தேவையான பொருட்கள்: … Read more