கடத்தப்பட்ட கொடிய பாம்பின் விஷம் – சந்தையில் அதிக மவுசாம்..!

கடத்தப்பட்ட கொடிய பாம்பின் விஷம் - சந்தையில் அதிக மவுசாம்..!

கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய கொடிய பாம்பின் விஷத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தததுடன் 6 பேரை கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தில் உள்ள புபனேஸ்வர் பகுதியில் உள்ள காட்டில் கொடிய பாம்பின் விஷம் கடத்துவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகள் கடத்தப்பட்ட ஒரு லிட்டர் பாம்பு விஷத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பேசிய வனத்துறை அதிகாரி அசோக் மிஷ்ரா, ப்ர்கா பகுதியில் ஐந்து பாட்டில்களில் நிரப்பட்ட … Read more