ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் உள்ள ஆரன் பட்டனை பிடுங்கி எறிந்த  போக்குவரத்து அதிகாரிகள்!?

Traffic officials who snatched the Arun button from all the buses in Erode district!?

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் உள்ள ஆரன் பட்டனை பிடுங்கி எறிந்த  போக்குவரத்து அதிகாரிகள்!? ஈரோட்டில் இயங்கி வரும் தனியார் பேருந்து,அரசு பேருந்து மற்றும் மினி பேருந்துகளில்  உள்ள அதிக ஒலி ஏற்படுத்த கூடிய காற்று ஒலிப்பான்கள் தடையை மீறி பொருத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். ஈரோட்டில் நிமிடத்திற்கு நிமிடம் பேருந்துகள் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்தி சாலையில் செல்லும் அனைவரையும் நடுங்கச் செய்கின்றார்கள்.விடாமல் அடித்து வரும் மினி பேருந்துகளினால் … Read more