சமூக விரோதிகள் செய்த சதியால் – வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன!

இந்தியாவிலேயே பறவைகளுக்கு என்று தனி சரணாலயம் இருக்கிறது என்றால் அது வேடந்தாங்கல் சரணாலயம் தான். 1936ஆம் ஆண்டு பறவைகளுக்கான தனி சரணாலயமாக இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் ஆனது ஐந்து கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. வேடந்தாங்கல் ஏரியின் நடுவில் பறவைகள் அமர்வதற்கு மரங்களும், ஏரிக்குள் பறவைகளுக்கு விருப்பமான நண்டு, நத்தை போன்றவையும் இருக்கிறது.  இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பறவைகள் வருவது வழக்கமாக உள்ளது. கனடா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மியான்மார் மற்றும் … Read more