‘அம்மா அரசுன்னா சும்மா இல்ல’… இலவச வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு என பெண்களை கவர இத்தனை அறிவிப்புகளா??

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகியவை கிட்டதட்ட முடிந்த நிலையில், தேர்தலின் கதாநாயகனான தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை பிற கட்சிகளை விட தங்களுடைய தேர்தல் அறிக்கை தனித்துவமானதாக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பொன்னையன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சிவி சண்முகம், ஓஎஸ் … Read more