எச்சரிக்கை!! இந்த பழக்கம் இருந்தால் கட்டாயம் மூலநோய் வரும்!!
எச்சரிக்கை!! இந்த பழக்கம் இருந்தால் கட்டாயம் மூலநோய் வரும்!! மூலநோயின் ஆரம்ப நிலை மலச்சிக்கலே. இன்றைய காலகட்டத்தில், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை மிக எளிதாக எடுத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. பெரும்பாலும் முதியவர்களுக்கு மட்டுமே மூல நோய் ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போதைய நவீன உலகில் குழந்தைகள் ,இளைஞர்கள் என இந்த மூல நோயின் அறிகுறிகளை வரத் தொடங்கி விட்டன. நமது அன்றாட வாழ்க்கை முறையும், உணவு தேடுதலுமே இந்நோயின் வரவை அதிகப்படுத்தி விட்டது எனவும் … Read more