அக்குளில் ஏற்படும் வியர்வை துர்நாற்றம்!!! இதை சரிசெய்ய சில இயற்கையான டிப்ஸ் இதோ!!! 

அக்குளில் ஏற்படும் வியர்வை துர்நாற்றம்!!! இதை சரிசெய்ய சில இயற்கையான டிப்ஸ் இதோ!!! நமது அக்குளில் சுரக்கும் வியர்வையானது துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இந்த துர்நாற்றத்தை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாம் அதிகமாக வெளியே சென்று வரும்பொழுது நமது அக்குளில் வியர்வை சுரக்கும். இந்த வியர்வை நமது அக்குள்களில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இந்த துர்நாற்றத்தை மறைக்க நாம் வாசனை திரவியங்கள் பயன்படுத்துவோம். ஆனால் எல்லா நேரங்களிலும் இந்த வாசனை … Read more