பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! வார விடுமுறையையொட்டி இந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்!!
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! வார விடுமுறையையொட்டி இந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்!! இந்த வாரம் தொடர் விடுமுறை வருவதால் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த மாதம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் வரை தொடர்ச்சியாக விடுமுறை வரவுள்ளது. இதன் காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பி உள்ளதால் ரயில் … Read more