சென்னை – பெங்களூரு சிறப்பு ரயில்..! முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு!

சென்னை - பெங்களூரு சிறப்பு ரயில்..! முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு!

சென்னை சென்ட்ரல் -கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையேயான சிறப்பு ரயில் நாலை முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை சென்ட்ரல் -கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே இரட்டை அடுக்கு ஏசி சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலின் முதல் சேவை நாளை முதல் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி காலை 7.25 மணிக்கு … Read more

தீபாவளி பண்டிகை! மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

தீபாவளி பண்டிகை! மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

தீபாவளி பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜாம்நகர் – திருநெல்வேலி, சிறப்பு ரயில் (09578), வாரம் 2 முறை ஜாம்நகரில் இருந்து நவ. 6ம் தேதி முதல் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் திருநெல்வேலி செல்லும். திருநெல்வேலி – ஜாம்நகர், … Read more

சென்னையில் அக். 5 முதல் இவர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னையில் அக். 5 முதல் இவர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னையில் வரும் 5ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மட்டும் வரும் 5ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. தமிழக அரசால் அங்கிகரிக்கப்பட்ட அத்தியாவசிய பயணியாளர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணியாளர்களுக்காக முதலில் குறைந்த அளவில் மட்டுமே புறநகர் … Read more

சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் முழு விவரம்!!

சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் முழு விவரம்!!

சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் வரும் 27ம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 3 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மைசூா், மங்களூா் ஆகிய இடங்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், மங்களூா் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் … Read more

143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை! தெற்கு ரயில்வே

143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை! தெற்கு ரயில்வே

சென்னை: 143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி தண்டவாளத்தின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் 143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா, சென்னை-கூடூர் மார்க்கங்களில் அதிவேகமாக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சோதனையின் போது தண்டவாள பாதைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட உள்ளதால் தண்டவாளத்தை யாரும் கடக்க வேண்டாம் என்று தெற்கு … Read more

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து! தெற்கு ரயில்வே

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து! தெற்கு ரயில்வே

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிற சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்துக்குள் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த சிறப்பு ரயில்களும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து … Read more

அன்லாக் 1.0வின் ரயில் சேவை – சலுகைகள் குறைப்பால் மக்கள் அதிருப்தி

அன்லாக் 1.0வின் ரயில் சேவை - சலுகைகள் குறைப்பால் மக்கள் அதிருப்தி

அன்லாக் 1.0வின் ரயில் சேவை – சலுகைகள் குறைப்பால் மக்கள் அதிருப்தி