தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்! மாற்றுத்திறனாளிக்கள் மகிழ்ச்சி!
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்! மாற்றுத்திறனாளிக்கள் மகிழ்ச்சி! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் ஒன்று நடைபெற்றது. அந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி திராவிட செல்வன் தலைமையில் பொறுப்பு ஏற்று நடத்தினார். அந்த முகாமில் பல்வேறு துறையில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுது. அந்த பகுதியில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எலும்பு முறிவு, கண் பிரிவு, மனநலப்பிரிவு மற்றும் காது பிரிவு போன்ற பிரிவில் உள்ள … Read more