வரும் 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பீகாருக்கு சிறப்பு ரயில் சேவை – செய்திக்குறிப்பு வெளியீடு!!

வரும் 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பீகாருக்கு சிறப்பு ரயில் சேவை – செய்திக்குறிப்பு வெளியீடு!! பொது மக்கள் தங்கள் தொலைதூர பயணங்களுக்கு அதிகம் பயன்படுத்துவது ரயில் பயணம் தான். அப்படி இருக்கையில், ரயில்வே நிர்வாகம் மக்களுக்காக பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில், கொச்சுவேலியில் இருந்து புறப்படும் ரயிலானது பீகார் மாநிலம் தனபூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படவுள்ளது என்னும் தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. … Read more