ஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!!

ஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!! வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை வருவதால் அன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் வெளியூருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மேலும் கூடுதலாக பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. எப்போதும் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்றே கூட்டம் அதிகரிக்கும். ஆனால் இந்த வாரம் பக்ரீத் பண்டிகை வருவதால் நாளை மாலையில் இருந்தே மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். … Read more