தபால் அலுவலகத்தின் ஏடிஎம் பற்றி தெரியுமா? அதன் விதிகள் என்னென்னெ?
வங்கிகளில் உள்ள வசதிகளை போலவே தபால் நிலையங்களிலும் பல வசதிகள் உள்ளது. வங்கிகளை போலவே தபால் நிலையங்களிலும் சேமிப்புக் கணக்குகள், ஏடிஎம், நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற பல வசதிகளையும் பெறலாம். வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கிற்கு நீங்கள் ஏடிஎம் பெற்றுக்கொள்வீர்களோ அதேபோல தபால் நிலையத்தின் சேமிப்புக் கணக்கிற்கும் நீங்கள் ஏடிஎம் பெற்றுக்கொள்ளலாம். வங்கியின் ஏடிஎம் டிரான்ஸாக்ஷன்கள் பற்றி நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் பெரும்பாலான மக்களுக்கு தபால் நிலைய ஏடிஎம் ட்ரான்ஸாக்ஷன்களின் விதிகள் பற்றி பெரியளவில் தெரிந்திருக்க … Read more