கனவில் விந்து வெளியேறுவது ஆபத்தா! இத பண்ணுங்க முதல்ல!
பொதுவாக ஆண்களுக்கு கனவில் விந்து வெளியேறுகிறது. இது ஒரு இயல்பான நிகழ்வாகவே கருதப்படுகிறது. 18 வயது முதல் 30 வயது உடைய ஆண்களுக்கு இந்த மாதிரியான கனவில் தானாகவே விந்து வெளியேறுவது இயற்கையாக நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள். இப்படி கனவில் தானாக விந்து வெளியேறுவது மிகவும் ஆபத்தானது என்ற கட்டுக்கதைகள் உள்ளன. ஆனால் அது தவறு. தூக்கத்திலோ சரி அழகு விழிப்பு நிலை ஏதோ சிறிய விந்து வெளியேறுவது உடலுக்கு நன்மை தருகிறது. ஆனால் அதிகம் … Read more