இந்திய மசாலா வாரியத்தில் மாதம் ரூ.35000 சம்பளத்தில் வேலை! 2 நாட்களே மீதம்.. உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய மசாலா வாரியத்தில் மாதம் ரூ.35000 சம்பளத்தில் வேலை! 2 நாட்களே மீதம்.. உடனே விண்ணப்பியுங்கள்! மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய மசாலா வாரியத்தில் (Spices Board) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி எக்சிக்யூட்டிவ் (MARKETING),எக்சிக்யூட்டிவ்(DEVELOPMENT),TRADE ANALYST உள்ளிட்ட பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை வரவேற்கப் படுகின்றன. நிர்வாகம் : இந்திய மசாலா வாரியம் ( Spieces Board india) … Read more