ஸ்விமிங் சூட்டில் ஒட்டு மொத்த கவர்ச்சியை காட்டும் ஸ்பைடர் பட கதாநாயகி! இணையத்தை கலக்கும் கிளிக்ஸ்! 

The overall glamor of the swimming suite The heroine of the Spider movie showing! Internet Mixing Clicks!

ஸ்விமிங் சூட்டில் ஒட்டு மொத்த கவர்ச்சியை காட்டும் ஸ்பைடர் பட கதாநாயகி! இணையத்தை கலக்கும் கிளிக்ஸ்! தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாக சமீபகாலமாக ரகுல் ப்ரீத் சிங் விளங்குகிறார். இவர் முதன்முதலில் கன்னட திரைப்படத்தின் மூலம் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். தற்பொழுது தமிழ் தெலுங்கு ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவரது தந்தை நமது இந்திய ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தந்தை இராணுவ அதிகாரி என்பதால் இவர் … Read more