தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்களுக்கான ஆன்மீகத் தகவல்கள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்களுக்கான ஆன்மீகத் தகவல்கள்..!! ஒவ்வொரு பெண்ணும் ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் வேண்டிய மற்றும் செய்யக் கூடாதவை குறித்து கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. **பெண்கள் மஞ்சள் கயிற்றால் மட்டுமே திரு மாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும். **உக்கர தேவதைகள் இருக்கும் கோயிலுக்கு கர்ப்பிணி பெண்கள் போகக் கூடாது. **அமாவாசை, தெவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது. **கோயிலில் தெய்வத்தை வணங்கும் போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு … Read more